post

உத்தரமேரூர்

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள பண உதவியைக் கொண்டும் விழுப்புரம் மாவட்டம் உத்தரமேரூர் கிராம சபையின் 29 விசுவாசிகளின் குடும்பங்களுக்கு 26.4.20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

காஞ்சிபுரம்

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் கிராம சபையின் விசுவாசிகளுக்கு 26.4.20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

விழுப்புரம்

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் வந்தவாசி கிராம சபையின் விசுவாசிகளுக்கு
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

திருவள்ளூர் மாவட்டம்

23.4.20 அன்று திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராம வட்டார போதகர்கள் ஐக்கியத்தில் உள்ள முழு நேர போதகர்கள் குடும்பங்களுக்கு. தாங்களின் உருக்கமான ஜெபத்தினாலும் விசுவாசிகளின் தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக் கொண்டு இரண்டாவது முறையாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுக்க கர்த்தர் உதவி செய்தார் நாங்கள் உங்களை நிணைத்து ஜெபித்து கொள்கிறொம்

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

பள்ளிப்பட்டு

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் உங்களில் சிலர் செய்த பண உதவியைக் கொண்டும் 23.4.20 வியாழன்ன்று திருத்தணி அருகில் இருக்கிற பள்ளிப்பட்டு பகுதியிலள்ள மிகவும் சிரம்ப்படுகிற முழு நேர போதகருக்கும் அந்த சபையின் விசுவாசிகள் ஆகாரமின்றி சிரம்ப்படுகிறதை அறிந்து
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2கி லிட்டர் எண்ணெய்
1 கி வெங்காயம
1 கி உப்பு
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

லாலாசாபாத்

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் லாலாசாபாத் வட்டாரம் கட்டவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 9 நரிக்குறவர் குடும்பக்களுக்கு
10கி அரச
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1 கி வெங்காயம்
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக 16.4.20 அன்று கொடுக்கப்பட்டது. தயவு செய்து இந்த்க் குடும்பங்களும் ஆண்டவருடைய மந்தையில் இணைந்து கொள்ள இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

பாண்டிச்சேரி

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு பாண்டிச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் பகுதியிலள்ள மிகவும் சிரம்ப்படுகிற முழு நேர போதகர்களுக்கு 9.4.2020 அன்று
15 கி அரசி
1 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

Preparing Support for Village Pastors

post

More Remote Village Pastors

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் வந்தவாசி வட்டார கிராம முழு நேர போதகர்களுக்கு
15 கி அரச
1 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

The Remote Village Pastors

The remote village full time pastors who are starving without food because of locked down. They don’t have Sunday Service and other activities so, the Lord enabled us to distribute a small help by giving 15kg Rice, 1kg Dall, 1/2kg Cooking oil, 1/2kg Onion and 1/4kg Garlic so many hundreds of Pastors and Missionaries families are starving because of this locked down.

I humbly request you to pray for them

Thanks
Pastor